Wednesday, June 07, 2006

காதல் சின்னம்

எங்கேயோ படித்த ஹிந்தி கவிதை:

காதலிப்பதற்கு முன்:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் இன்னும் கிடைக்கவில்லை
அளவற்கரிய ஆசை இருக்கிறது

காதலிக்குங்கால்:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் கல்யாணம் இப்பொழுது வேண்டாம் என்கிறாள்
அளவற்கரிய ஆசை இருக்கிறது

கல்யாணத்திற்க்குப் பிறகு:
அளவற்கரிய ஆசை இருக்கிறது
தாஜ்மஹால் கட்டுவதற்கு
ஆனால்,
மும்தாஜ் இன்னும் சாகவில்லை
அளவற்கரிய ஆசை இருக்கிறது

4 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

last para: LOL!!!
நிறையப் பேரோட கற்பனை?? :O)

மாயவரத்தான்... said...

அருமையான கவிதை.

பைதபை நான் இன்னும் ப்ரீயாதான் இருக்கேன்:))

ப்ரியன் said...

ஹாஹாஹாஹாஹா

நல்ல நக்கல் கவிதை!

நன்றி

கஸ்தூரிப்பெண் said...

போலி மாயவரத்தாரே,
முதலில் தாஜ்மகாலுக்கு இடம் வாங்கிப் போடுங்கள். மும்தாஜ் தானாக வந்து சேருவார்.
ஆனால் மறந்தும் ஓளரங்கசீப் போல ஒரு மகனைப் பெற்றிடாதீர்கள். சிறையில் அடைத்து விடுவார்