Friday, July 28, 2006

நாங்க ரெடி, 1087 பேரு ரெடியா????

வெனிஸுல பார்ட்டிக்கு எல்லா தயார் செஞ்சாச்சுங்க. ஏற்பாடெல்லாம் எப்படி????
சும்மாவா பின்ன, 500 மணி நேர மைக்ரோசாஃப்ட் ஒவியமாச்சே!!!!

12 comments:

ரவி said...

மைக்ரோசாப்ட் பெயிண்ட் பிரஷ் உபயோகம் செய்து வரைந்த்தது இந்த படம்...மொத்தம் 500 மணிநேரம் ஆனதாம் வரைய...

அதுதானே சொல்ல வர்றீங்க...கொஞ்சம் டிரான்ஸ்லேட் செய்தேன்...:))

Sowmiya.G.Sudarsan said...

Good one.
Very beautiful.

நாகை சிவா said...

இந்த படத்தை ஏற்கனவே நான் பார்த்து உள்ளேன். மிக அருமையான படம்.

தலைப்பு தான் புரியல
;)

கஸ்தூரிப்பெண் said...

ஆமாங்க ரவி. நன்றி

கஸ்தூரிப்பெண் said...

நன்றி தேவதையே!!
எவ்வளவு தத்ரூபமாக இருக்கு பாருங்க.

கஸ்தூரிப்பெண் said...

//தலைப்பு தான் புரியல
;)//
மன்னிக்கனும் ஊர்ஸ், என்னோட முந்தைய பதிவுக்கு நம்ம துளசியக்கா 1087 பேரோட பார்ட்டிக்கு வரேன்னாங்களா, இடம் தேடுனதுல இதுதாங்க ஆப்புட்டுச்சு.

பொன்ஸ்~~Poorna said...

கஸ்தூரி, நீங்களே வரைஞ்சீங்களா இதை??

ரொம்ப நல்லா இருக்கு

கஸ்தூரிப்பெண் said...

//கஸ்தூரி, நீங்களே வரைஞ்சீங்களா இதை??

ரொம்ப நல்லா இருக்கு//

அவ்வளவு விவரம் இருந்தா டாவின்சி மாதிரி ஒரு சரித்திரம் உருவாக்கியிருக்க மாட்டேனா???
வலையில சுத்துன தொடர் கடிதத்திலருந்து சுட்டதுங்க ;)

Sowmiya.G.Sudarsan said...

நான் தமிழில் எழுதுவது கொஞ்சம் கஷ்டம் அதான் இப்படி அழகை வர்ணிக்க முடியவில்லை

நாகை சிவா said...

ஊர்ஸ்,
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

அருமையான ஓவியம்.

Sowmiya.G.Sudarsan said...

உங்கள் புதிய பிளாக் எப்ப போடுவீங்க? இன்னும் ஒரு அழகான படமா? suspense-ஆ?