Wednesday, July 26, 2006

வாழ்த்துக்கள் மழைப்பெண்ணெ!!















என்னங்க, மழை வர மாதிரி இருக்குல்ல?
பின்ன இருக்காதா,
மழையோட
பிறந்த நாளன்னக்கி.
வாழ்த்திவிடுவோமே மழைப்பெண்ணை,
“பல்லாண்டு வாழ்க”

9 comments:

இளங்கோ-டிசே said...

ஷ்ரேயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து!

கார்திக்வேலு said...

ஹி ஹி ...
Blame it on கடல்பஞ்சு not mee ...
Links got crossed :-)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

வந்துக்கிட்டே இருக்கொம்லே.

பார்ட்டிக்கு எல்லாம் ரெடியா?

ச்சும்மா ஒரு 1087 பேர்தான் வர்றோங்க.

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்....
அன்பென்னும் 'மழை' பொழியும் பிறந்தநாள்.....

Happy Birthday to you(shreya)

வசந்தன்(Vasanthan) said...

முதலில் பிறந்தநாள் வாழ்த்து.

அதுசரி நீங்களும் அங்கதானோ?
ரெண்டு பெண்களும் வேறவேற தானோ?

இண்டைக்குத்தான் உங்கட வசிப்பிடம் ஒஸ்ரேலியா எண்டு தெரிஞ்சுது.
ஒரு சொல் சொல்லேல.
சம்பந்தப்பட்ட ஆக்கள் எனக்கு விவரங்களும் தாறேல.
நானொருத்தன் இருக்கிறதே தெரியாமப்போட்டுது கனபேருக்கு.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மழைப்பெண்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

உங்கள் நண்பன்(சரா) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!



அன்புடன்...
சரவணன்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கஸ்தூரிப்பெண் - நன்றிங்க.

வாழ்த்துச் சொன்ன டிசே, கார்திக், துளசி, குமரன் & சரவணன் எல்லாருக்கும் நன்றி.

கார்திக் - கடல்பஞ்சு கொஞ்சம் ஓய்வு கேட்குது போல இருக்கே? :O))

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

துளசி, ஒருத்தங்க மட்ட்ட்டுமே வந்தாங்க. 1086 பேர் இன்னும் வந்து சேரலையே? வழி தவறிருச்சா? :O)


வசந்தன் - g'day mate. ;O)

//ரெண்டு பெண்களும் வேறவேற தானோ?//
சயந்தன்/வசந்தன் குழப்பம் மாதிரி உருவாக்கப் பாக்கிறீரோ? இருக்கிற பதிவிலையே எழுதக்காணம் , அதுக்குள்ள நான் இன்னொரு பதிவு தொடங்கிறதோ??

//இண்டைக்குத்தான் உங்கட வசிப்பிடம் ஒஸ்ரேலியா எண்டு தெரிஞ்சுது.//
சரி, இப்ப தெரிய வந்திட்டுதுதானே.. இனிமேல் சிட்னி வலைப்பதிவரெண்டு ஆரையேனும் நான் அறிஞ்சா கட்டாயம் சொல்லுறன்,சரியா. :O)

கஸ்தூரிப்பெண் said...

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.